அடுத்த வருடம் 6 – 8 மணித்தியால மின்வெட்டு

0
26

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அடுத்த வருடம் மின்வெட்டு நீடிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

மேலும் நாளொன்றுக்கு 6 – 8 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு நீடிக்கப்படலாம் என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here