அதிகரிப்பைக் பதிவு செய்துள்ள கொழும்பு பங்குச் சந்தை!

0
14

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30) 18,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

வரலாற்றில் முதல் முதல் முறையாக இந்த அதிகரிப்பைக் கொழும்பு பங்குச் சந்தை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here