அமரர் பெ.சந்திரசேகரனின் 65வது பிறந்ததினம்

0
99

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் அமரர் பெ.சந்திரசேகரரின் 65வது ஜனன தின நிகழ்வு மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் கொட்டகலை புஸ்பா விருந்தகத்தில் 17/04/2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ம.ம.முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன்,மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here