அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0
22

அமெரிக்காவின் ஒக்லஹோமா மகாணத்தில் 5.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறித்த தகவலை ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC)அறிவித்துள்ளது.

ஒக்லஹோமா மாகாணத்தில் ப்ராக் நகருக்கு 8 கி.மீ. வடமேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அத்தோடு, வெறும் 3 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளியாகிவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here