அரச மரியாதையுடன் புரட்சி கலைஞரின் இறுதி கிரியை – கேப்டனின் இழப்பை தாங்க முடியாமல் கதறும் பிரபலங்கள்

0
65

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதை உடன் நடைபெறும்.

இன்றும், நாளையும் தொண்டர்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது.

கேப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

“ அன்பிற்கினிய நண்பர் – தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது“ என்று அறிவித்துள்ளார்.

அன்பிற்கினிய நண்பர் – தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here