ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர்
ஆப்கானிஸ்தானின் 4 வெவ்வேறு பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை குறித்த தாக்குதல்களுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.