இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

0
87

இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சியின் விலை 2,000 ரூபாவாகவும், 01 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இஞ்சியின் தேவைக்கேற்ப வரத்து வழங்க முடியாததால், இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here