இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேவேளை அனைத்து நாடுகளுடனும் அமெரிக்கா நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.