இந்தியாவுடனான 03 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை கிரிக்கெட் குழாமை தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குழாமுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
03 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இந்த மாதம் 24ம் திகதி லக்னோவில் நடக்கிறது.
குழாம் விபரம்
T20I குழாம்
தசுன் ஷனக – தலைவர்
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
சரித் அசலங்க – துணைத் தலைவர்
தினேஷ் சந்திமால்
தனுஷ்க குணதிலக்க
கமில் மிஷாரா
ஜனித் லியனகே
வனிந்து ஹசரங்க
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர
லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
ஷிரான் பெர்னாண்டோ
மஹீஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வாண்டர்சே
பிரவீன் ஜெயவிக்ரம
ஆஷியன் டேனியல் – (அமைச்சரின் ஒப்புதலுக்கு உட்பட்டவர்)