இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

0
35

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 6 தசம் 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here