இன்று முதல் மட்டுப்படத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

0
134

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று வியாழக்கிழமை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,
மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000
முச்சக்கர சக்கர வண்டிகளுக்கு ரூ.3,000
கார், வான்கள், ஜீப்புகளுக்கு ரூ8,000 என்ற ரீதியில் எரிபொருள் வழங்கப்படும்

எனினும், பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது, என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here