இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைவு

0
134

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

50 ரூபாயிலிருந்து 1 ரூபாயாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here