இறம்பொடை வெதமுல்லை கெம்நீதன் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
163

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் இறம்பொடை
வெதமுல்லை கெம்நீதன் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணருத்தாபன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 18.05.2022 ஆரம்பமாகி மஹா கும்பாபிஷேகம் – 20.05.2022 நிறைவு பெற்றது.

பிரதிஷ்டா பிரதம குரு கிரியாஜோதி ஈசானியா சிவாச்சாரியார்
சிவஸ்ரீ.சு.ஐங்கரன் குருக்கள் தலைமையில் ராமன் கேதீஸ்வரன் நெறியாள்கையில் நடைப்பெற்ற இக்கும்பாபிஷேகம்
ஆலய பரிபாலன சபை ,தோட்ட தலைவர்கள்,தோட்ட நிர்வாகம் ,சரஸ்வதி கலா மன்றம்,இந்து ஸ்வயம்சேவக சங்கம்,தோட்ட இளைஞர்கள் யுவதிகள்,தோட்ட பொது மக்கள் என பலரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது.

-நீலமேகம் பிரசாந்த்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here