இலங்கையுடனான T20 மற்றும் ஒருநாள் போட்டிகள்; ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா அணி அறிவிப்பு!

0
148

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

குறித்த போட்டிகள் வருகின்ற வருடம் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.இந்த போட்டிக்கான இந்தியா அணியின் ஒருநாள் மற்றும் T20 குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஹர்திக் பாண்டியா தலைமையில், இஷான் கிஷன் (வி.கீ), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (v.c), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார் அகியோர்களை உள்ளடக்கிய T20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (v.c), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியயோர்களை உள்ளடக்கிய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here