இலங்கை மற்றும் அவுஸிதிரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான கால அட்டவணை வெளியானது.
எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி முதல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அதன் அடிப்படையில் மூன்று போட்டிகளை கொண்ட முதல் டி20 போட்டி ஜூன் 07 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.