இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உபத்தலைவர் கருப்பையா ஜெயராம் மலையக மக்கள் முன்னணியோடு உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணனை சந்தித்து உத்தியோகப்பூர்வமாக 30/05/2022 திங்கட்கிழமை இணைந்து கொண்டார்.இவர் நுவரெலியா கந்தப்பளை இ.தொ.கா மாவட்ட தலைவரும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் இ.தொ.கா உபத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிருப்தியான செயற்பாடுகளின் காரணமாகவே ம.ம.முன்னணியோடு இணைந்துகொண்டதாக கருப்பையா ஜெயராம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்