ஈரான் மசூதியில் செங்கொடி – பழித்தீர்கும் ஆயத்தம்!

0
143

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, கோமில் உள்ள ஜம்கரன் மசூதியின் மேல் ஈரான் சிவப்புக் கொடியை ஏற்றியுள்ளது.

இச் சிவப்புக்கொடியானது ஷியா பாரம்பரியத்தில் நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பைக் குறிக்கிறது.

குறிப்பாக அநியாயமாக இரத்தம் சிந்தப்பட்டிருக்கும் போது அதற்குரிய வலுவான மற்றும் உடனடி பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here