உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்

0
110

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.

அதற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 42,883.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here