உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

0
53

2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது எதிர்வரும் 17ம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here