உலகக் புகழ்பெற்ற ‘Master Chef Australia’ இலங்கைக்கு

0
32

உலகப் புகழ்பெற்ற சமையல்காரர் (Chef), ஆஸ்திரேலிய கேரி மெஹிகன் (Gary Mehigan), பல ஏழு நாள் பட்டறைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்ற செஃப் போட்டியான “Master Chef Australia” வில் நடுவராகப் பணியாற்றிய Gary Mehigan, உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் சென்று சமையலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, சமையல் பற்றிய பல புத்தகங்களை எழுதி வெளியிட்ட எழுத்தாளர்.

Gary Mehigan அவர்கள் 11/30 மற்றும் 12/02 ஆகிய திகதிகளில் பல இலங்கை சமையல் கலைஞர்களுடன் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இரண்டு சர்வதேச இரவு உணவுகளை இந்நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் தயார் செய்யவுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 11/30 மற்றும் 12/01 ஆகிய திகதிகளில் சினமன் ஹோட்டலில் இலங்கை மக்களைச் சந்தித்து, அவர்கள் உணவு வகைகள் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here