உலக சாதனை படைத்த இரண்டு வயது சிறுவன்

0
37

இரண்டு வயதும் நான்கு மாதங்களான சிறுவனொருவன் , 35 நாடுகளும் அதனுடைய நாணயங்களையும் 46 வினாடிகளில் கூறி உலக சாதனை படைத்துள்ளார் .

வத்தளை ஹுனுப்பிட்டியவைச் சேர்ந்த பாத்திமா இபாஷா முஹம்மத் சபான் தம்பதிகளின் புதல்வரான முகமது சபான் முஹமது சம்லான் என்ற சிறுவனே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here