ஊவா மாகாண சபை உறுப்பினரினால் ஏமாற்றிய பணத்தை கேட்டவர்கள் மீது தாக்குதல்!!

0
138
ஊவா மாகாணசபை உறுப்பினர் கணேசமூர்த்தி கடந்த காலங்களில் தோட்ட மக்களிடம் வேலை பெற்றுத் தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி லஞ்சமாகப் பெற்ற பணத்தை மீள கேட்டு தோட்டத் தொழிலாளர்கள் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், இன்று தோட்ட மக்கள்  தாம்  கொடுத்த  பணத்தை கணேசமூர்த்தியிடம் திரும்ப  கேட்டபோது  அவர்கள் மீது  அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவின் பாதுகாவலர்களும், ஆதாரவாளர்களும் சேர்ந்து தோட்ட மக்களை தாக்கியுள்ளனர் என செய்திகள்  வெளியாகியுள்ளன.
d8672d14-2d26-4c90-852a-34dc28cfc766 1df2788c-ac4b-439f-b3c2-2e1dd64cec0a 9a6895b2-9350-49ed-8b10-8a90e2c491aa
மேற்படி விடயம் தொடர்பில் இ.தொ.கா  தனது  கண்டனத்தை  வெளியிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here