என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி….உக்ரைன் பிரதமர் உருக்கம் !

0
101

ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 8 வது நாளாகப் போர் நடந்து வருகிறது.இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.

இந்நிலையில், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் உக்கிரம் அடைந்து வருகிறது. உக்ரைனுக்கு நோட்டோர் நாடுகளும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அணு ஆயுத உதவிகள் செய்து வருவதாக ரஸ்யா நேற்று குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக ராணு வீரர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் அதிபர் செலன்ஸி என்னை உயிருடன் பார்ப்பவதது இதுவே கடைசுயாக இருக்கலாம் என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here