ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அதிக விலை!

0
31

அடுத்த நான்கு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும் என இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோ தேயிலையின் விலை 5.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தேயிலைச் சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here