ஏழுமலையில் தீப்பரவலால் 10 வர்த்தக நிலையங்கள் முழுமையாக சேதம்!!

0
192

கதிர்காமம் – ஏழுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பல வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு தீப்பரவியுள்ளது.

இந்த தீப்பரவலால் 10 வர்த்தக நிலையங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இரவு 9.30 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதேசவாசிகளின் தலையீட்டில் அது அணைக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here