மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி சம்மேளனத்தினால் தோட்டப்புறங்களில் லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு கூரைத் தகடுகள் வழங்கப்பட்டன.
ஏழு தோட்டங்களைச் சேர்ந்து 141 லயன் அறைகளுக்கு தோட்ட அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டதை படங்களை காணலாம்.
இந்நிகழ்வின்போது பா.உ. மயில்வாகணம் திலகராஜ், ம.ம.உ. ஆர். ராஜாராம், ஸ்ரீதரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி சம்மேளன தலைவர் வீ. புத்திரசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
டீ. சந்ரு