ஏ.ஆர்.ரகுமானின் மகன்.. வெளியிட்ட பதிவு

0
47

உலகளவில் தன்னுடைய இசை பயணத்தால் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு இசை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய 15 வயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு இசைப்பயணத்தை ஆரம்பிக்க தயாராகி விட்டார். இவர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் தான் முதலில் இசை அமைத்தார் அன்று ,முதல் இன்று வரை வெற்றி பயணத்தில் செல்கிறார்.

இசைப்புயல் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் இரண்டு ஆஸ்கருக்கு சொந்தமானவர் . இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி சாராக்கும் திருமணம் நடந்து 29 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்தது. இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து அவர்களின் மகன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் அம்மா அப்பாவின் இந்த விரிசலை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை எனவும் மேலும் இதில் இருந்து மீண்டு வருவதற்கு தனிமை தேவைப்படுவதாகவும் இதனால் அதற்க்கான நேரத்தை தரும் படியும் கேட்டு கொள்கிறேன் என அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here