ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

0
20

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் எதிர்காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரேரணைகள் தொடர்பான பல முன்மொழிவுகளும் இன்று நிறைவேற்றப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here