மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளது.