அமெரிக்கா ஒரலாண்டோ இரவு விடுதி தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தானை பின்புலமாக கொண்ட அமெரிக்காவில் பிறந்த ஒமர் மாட்டீன் 29 வயதுடைய ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
ஒரலாண்டோ இரவு விடுதிக்குள் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 53 பேர் பலியாகினர், பொலிசாரின் சுற்றி வளைப்பில் பயங்கரவாதி ஒமர் சுட்டுக் கொல்லப்பட்டான்.