ஒரு வருட காலத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம், என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் என தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அவர் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.