ஒரே நாளில் 2 சகோதரிகள் உட்பட 7 பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர்

0
69

மணமகள்களுக்கு அனைவருக்கும் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளார்
உகண்டாவில் நபர் ஒருவர் ஒரே நேரத்தில் ஏழு பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.Ssaalongo Nsikonenne Habib Ssezzigu என்பவரே அண்மையில் இரண்டு சகோதரிகள் உள்ளிட்ட ஏழு பெண்களை ஒரே நேரத்தில் மணந்துள்ளார்.

Mariam, Madinah, Aisha, Zainabu, Fatuma, Rashida மற்றும் Musanyusa ஆகியவை மணப்பெண்களின் பெயர்களாகும்.Habib ஏற்கனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

திருமணத்தில் மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மணமகள்களுக்கு அனைவருக்கும் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளார் Habib.

அதுமட்டுமின்றி மனைவிகளின் பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கியுள்ளார்.வரவேற்பு நிகழ்ச்சியில் Habib தனது மனைவிகளை மிகவும் பாராட்டினார்.

தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here