இவ்வருடம் இடம் பெற்ற வலயமட்ட ஒலிம்பியட் போட்டியில் இராணிவத்தை த.வி மாணவி ரக்சிகா தகுதி பெற்றார்.இதன் மூலம் வலயமட்டத்தில் வெற்றி பெற்று மாகாண போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.இவரையும் இம்மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர் லிங்கேஸ் அதிபர் முரளிதரனுக்கும் எமது நல்வாழ்த்துகள்.
ஷான் சதீஸ்