ஒலிம்பியாட் கணித போட்டியில் இராணிவத்தை த.வி மாணவி ரக்ஸிகா சாதனை!

0
125

இவ்வருடம் இடம் பெற்ற வலயமட்ட ஒலிம்பியட் போட்டியில் இராணிவத்தை த.வி மாணவி ரக்சிகா தகுதி பெற்றார்.இதன் மூலம் வலயமட்டத்தில் வெற்றி பெற்று மாகாண போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.இவரையும் இம்மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர் லிங்கேஸ் அதிபர் முரளிதரனுக்கும் எமது நல்வாழ்த்துகள்.

 

ஷான் சதீஸ்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here