கணபதி கணகராஜ் தொடுத்த கேள்விக்குள்ளேயே பதிலும் உண்டு; அமைச்சர் ராதா பதிலடி!

0
141

கணபதி கனகராஜ் அவர்கள் “கருடனில் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அவர் கேட்ட கேள்விக்குள்ளேயே அடங்கியுள்ளது என அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார்.

மத்திய மாகாண சபையில் அவர் கொண்டு வந்த பிரேரணைக்கும் இவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்திருக்கின்றமைக்கும் எனது பாராட்டுக்கள்.

மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட எந்த பிரேரணையும் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியதாக வரலாற்றில் எந்த விதமான பதிவுகளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ,என கணபதி கணகராஜின் கேள்விகளுக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் பதில் வழங்கியிருக்கிறார்.

இந்த கேள்விகளை தொடுத்தமைக்காக தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

பா.திருஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here