கண்டி – ஹந்தான பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்து, சந்தேக நபர்கள் மூவரை கைது செய்ததாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மகள் விபச்சார மையத்தின் மெனேஜராகவும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த விபச்சார விடுதி குறித்து இரண்டு வாரங்களாக பொலிஸ் அதிகாரிகள் தொடர் விசாரணை செய்து வந்ததாகவும்
5000 ரூபாவு செலுத்தி வாடிக்கையாளர் போன்று சென்றே சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் கிடைக்கப்பெற்ற தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.