கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

0
138

கண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தவும் அங்கிருந்த குழுக்களை கலைப்பதற்காகவும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoor

 

முதலாம் பகுதி இணைப்பு……….

 

வீடியோவிற்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here