கந்தப்பளை மைந்தனின் எங்கள் தோட்டம் மிக விரைவில் எங்கள் கரங்களில் ……….

0
125

சவால்களுக்கு மத்தியில் கந்தப்பளை மண்ணினதும் தாமரைவள்ளி கிராமத்தினதும் தலைபிரசவமாகவும் தலைமகனாய் “எங்கள் தோட்டம்”நூல் விரைவில் எங்கள் கரங்களில் தவள காத்திருக்கிறது.

இலங்கையின் புகழ்பூத்த தோட்டங்களின் சிறப்புகளுடன் மலையகத்தின் மண்வாசனையோடு எம்மை நாடி மிக விரைவில் வருவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.

கந்தப்பளை மெதடிஸ் கல்லூரியின் மாணவனும் பிரபல கணித ஆசிரியரும் அறிவிப்பாளருமாகிய யோகோ எனும் யோகேந்திரனின் நூல் வெளியீடு பிரமாண்டமான முறையில் வெளியீடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கிறது. இவரின் முயற்சியும் நம்பிக்கையும் வெல்லுவதற்கு நாம் கரம்கோர்ப்போம்.

ஷான் சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here