கம்பளை பொலிஸ் நிலையத்தின் வருடத்தின் அரையாண்டுக்கான அணிவகுப்பும், மரியாதைசெலுத்தும் நிகழ்வும் கம்பளை பொலிஸ் அதிகாரி நுவான் மென்டிஸ் தலைமையில் நடைபெற்றது.
கம்பளை வீகுலவத்தை மைதானத்தில் இந்நிகழ்வு பொலிஸ் பொறுப்பதிகாரி வை.எம்.யூ.எஸ். யாப்பா வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
இதன்போது கம்பளை பொலிஸ் அதிகாரி நுவான் மென்டிஸ் பொலிஸ் வாகனங்களை சோதனைக்குட்படுத்தினார்.
கம்பளை நிருபர்.