கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு வழங்க நடவடிக்கை

0
107

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மாதாந்தம் 4500 ரூபா வீதம் 10 மாதங்களுக்கு போஷாக்கு கொடுப்பனவு வழங்கப்படும் முன்னர் 20,000 ரூபாவாக இருந்த போஷாக்கு கொடுப்பனவு தற்போது 45,000 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இந்த போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here