கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது!

0
132

நாட்டிலுள்ள 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (12) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நேர்முகப் பரீட்சைகள் மூலம் 4 ஆயிரத்து 745 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here