2015 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக கல்வியில் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
19 கல்வியியல் கல்லூரிகளுக்கு 27 கற்கை நெறிகளுக்காக மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.