கல்வி உயர் அதிகாரிகளே நீங்கள் ஆசிரியர்களை கேவலப்படுத்துவது சரியா .? தவறா?

0
127

கல்வி உயர் அதிகாரிகளே நீங்கள் ஆசிரியர்களை கேவலப்படுத்துவது சரியா .? தவறா?

மலையக பகுதிகளில் கல்வி உயர்அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்களை திட்டி மிகவும் மோசமாக கேவலப்படுத்தும் நிலை தற்போது அதிகரித்துள்ளது. பாடசாலைகளில் மட்டுமல்லாது பொது இடங்களிலிலும் இவ்வாறு தரக்குறைவாக பேசுகின்றனர்.

இதனால் ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்துள்ளனர்.குறித்த கல்வி அதிகாரிக்கெதிராக மனித உரிமை ணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க உள்ளதாகவும் ஆசிரிய சமூகம் தெரிவிக்கின்றது.

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here