நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது.இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பொன்சர் செய்து வந்தது.
இந்த நிலையில், சென்னை அணியின் அதிகாரபூர்வ ஸ்பொன்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது.அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஜெர்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.