நாட்டில் தொடரும் சீர்ற்றகால நிலை காரணமாக காசல்ரீ நீர் தேக்கத்தின் நீட்டம் அதிகரித்துள்ளது.காசல்ரீ நீர்தேக்கத்தில் பொருத்தபட்டுள்ள வான்கதவுகளை தொடுவதற்கு இரண்டு அடி மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இதேவேலை தொடரும் மழைபெய்யும் சாத்திய கூரு காணபடுகின்றமையால் காசல்ரீ நீர் தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கபடுவதற்கான வாய்புகள் காணபடுவதாக தெரிவிக்கபடுகிறது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)