மீண்டும் கார்கள் இறக்குமதிக்கு தயாராக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1000சிசிக்கு குறைவான இயந்திர திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
அடுத்த மாதத்திற்குள் இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.இந்த இறக்குமதி மூலம் வருமான வரியை உயர்த்துவது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
வெளிநாட்டு கையிருப்பு அளவை பராமரிக்க குறைந்த இயந்திர திறன் கொண்ட கார்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படவுள்ளன.