காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

0
129

கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போராட்டக்காரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சுடர் ஏற்றப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இதில் சிங்கள மக்களும் கலந்துகொண்டுள்ளதுடன், நினைவேந்தல் உரையை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்படவுள்ளது.

மாலை அமைதியான நினைவு பேரணியும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here