காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டு!

0
108

அரசாங்கத்தால் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டப்பட்டுள்ளன.

வரிகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் கடைகளை பூட்டுவதாக குறித்த கடைகளின் வெளிப்புறத்தில் போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here