மீண்டும் புதிய இரண்டு சாதனைகளுடன் 4 சித்தியடைவுகள்
1 – முதல் தடவையாக 100% சித்தியடைவு
2- நிலாவத்தை மண்ணில் முதல் சித்தியடைவு
2016 முதல் தொடர்ந்து சாமிமலை பிரதேசத்தில் வெற்றியை நிலை நாட்டிய நாங்கள் இம்முறை 4 மாணவர்களை சித்தியடைய வைத்ததுடன் அனைத்து மாணவர்களும் 70 புள்ளியை கடந்துள்ளனர்.
இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அதிபர் திரு A.கனகசபை ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் வகுப்பாசிரியை S.தீபா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .
B.சோபியன் 156
S.ஹரிஐரன் 156
V.ரக்சனா 147 B.லக்ஷான்
147 வெட்டுப்புள்ளிக்கு மேல் 4 மாணவர்கள்
100-142 – 10 மாணவர்கள் 70 – 99 – 10 மாணவர்கள்
70 க்கு கீழ் யாருமில்லை
பரீட்சைக்கு தோற்றிய 24 மாணவர்களும் 70 புள்ளிகளை கடந்து 100% பெறுபேற்றை உறுதி செய்து விட்டனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.
சண்முகராஜ் சதீஷ் குமார்