Sliderபிரதான செய்திகள் கிழக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா! By sasi - September 24, 2024 0 28 FacebookTwitterPinterestWhatsApp கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.